டி20 உலக கோப்பையில் இந்த நாடு பங்கேற்குமா? கிரிக்கெட் வாரியம் அளித்த பரபரப்பு தகவல்!
சமீபத்தில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தாலிபான் தீவிரவாத அமைப்பு. இது உலகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. தாலிபான் ஆட்சியில் பல விஷயங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது விளக்கம் அளித்ததோடு அந்த நாட்டில் இருக்கும் மிக முக்கியமான கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி, உள்ளிட்டோர் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகிறார்கள். ஆகவே மிக … Read more