தமிழக அரசின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய திட்டம்!
தமிழக அரசின் BELL 412EP ரக ஹெலிகாப்டரை பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது இந்த ஹெலிகாப்டர் 2019 முதல் பயன்படாமல் இருந்த சூழ்நிலையில், ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசிடம் 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ரக ஹெலிகாப்டர் ஒன்று இருக்கிறது சென்னை மீனம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த ஹெலிகாப்டர் 2009ஆம் வருடம் நவம்பர் முதல் இயக்கப்படாமல் இருக்கிறது. அரசுமுறை பயணங்களுக்காக முதலமைச்சரால் பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டர் இதுவரையில் 2449 … Read more