5 நிமிடத்தில் பாத்ரூமே மணக்கும் Air Freshner வீட்டிலேயே செய்யலாம்!

Home Made Air Freshner in Tamil - Lifestyle News in Tamil

5 நிமிடத்தில் பாத்ரூமே மணக்கும் Air Freshner வீட்டிலேயே செய்யலாம்! நாம் கடையில் வாங்கி பயன்படுத்தும் ஏர் ஃப்ரெஷ்னர் ஒரு வாரம் கூட இருப்பதில்லை. வாரத்தில் உருகி அதன் மனமும் அதிகமாக வருவதில்லை. நான் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஏர் ஃப்ரெஷ்னர் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கற்பூரம் 12 2. பேக்கிங் சோடா 2 ஸ்பூன் 3. நாப்தலின் பால் 12 4. எசன்ஸ் 5. … Read more