ஒரே நாளில் 2 தங்க பதக்கங்ககளை வென்ற இந்தியா!!!

19 வது ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றது.இத்தொடர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா  ஓரே நாளில் இரண்டு தங்க பதக்கங்கள் வென்று மாஸ் காட்டியுள்ளது.10 மீட்டர் ஏர் ரைபிள் எனப்படும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட இந்தியா இதற்கு முந்தய உலக சாதனையை  1893.7 புள்ளிகள் எடுத்து சீனாவின் முந்தய சாதனையை முறியடித்தது.பதின்பருவ உலக சாம்பியன்களான ருத்ராக்‌ஷ் பாட்டீல், ஒலிம்பியன் திவ்யான்ஷ் பன்வார், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர் இந்த அணியில் … Read more