10 வயது சிறுவனிடம் தவறு செய்வது போக்சோவில் வராது! நீதிமன்றம் கூறிய அதிரடி!
10 வயது சிறுவனிடம் தவறு செய்வது போக்சோவில் வராது! நீதிமன்றம் கூறிய அதிரடி! கடந்த சில தினங்களுக்கு முன் உடலோடு உடல் உரசினால் தான் போக்சோ பாயும். மற்றபடி ஆடையின்மேல் தொட்டாலோ அல்லது ஆடையின் மேல் தொட்டு வன்புணர்வு செய்தாலோ அது போக்சோவில் வராது என்றும், அது பாலியல் எதிரான வன்கொடுமை சட்டம் இல்லை என்றும், மும்பை ஐகோர்ட்டில் திடீரென ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டை கடுமையாக கண்டித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை … Read more