ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்!
ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்! ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகளான தீ உசுரு நரம்புல இறுதிச்சுற்று, கண்ணம்மா (காலா), ரவுடி பேபி (மாரி 2), காட்டுப்பயலே (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதே போல், காலா படத்தில் உரிமை மீட்போம், வட சென்னை படத்தில் மத்திய சிறையிலே, … Read more