என்னை எதிர்க்க பெரும் பயம்.. இந்த காரணத்தினால் தான் சின்னம் போனது!! சீமான் குற்றச்சாட்டு!!
என்னை எதிர்க்க பெரும் பயம்.. இந்த காரணத்தினால் தான் சின்னம் போனது!! சீமான் குற்றச்சாட்டு!! விவசாய சின்னத்துடன் என்னை எதிர் கொள்ள பயம் எனவும், அதனால் தான் என் சின்னத்தை எடுத்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார் மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், நானா, நீயா என போட்டி போட்டுக் கொண்டு அரசியல் கட்சியினர் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அதன் … Read more