தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு!
தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் போர் ஏற்பட்டு ஆப்கன் அரசை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். தற்போது புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்கள் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசுக் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது பெண்களுக்கு ஷரியத் சட்டப்படி அமைக்கப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர். … Read more