துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!!
துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!! துருக்கி நாட்டில் 3000 அடி ஆழமுள்ள குகைக்கு ஆராய்ச்சிக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி என்பவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அந்த குகையில் சிக்கி கொண்டார். இதையடுத்து பத்து நாட்களுக்கு பிறகு மீட்புத் துறையினர் ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி அவர்களை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் துருக்கி நாடு அமைந்துள்ளது. … Read more