அமேசான் பிரைம் டே சேல் 2021!! எக்கோ, ஃபயர் டிவி, கின்டெல் சாதனங்கள் புதிய சலுகை!! அட்டகாசமான சலுகைகள்!!
அமேசான் பிரைம் டே சேல் 2021 !!எக்கோ, ஃபயர் டிவி, கின்டெல் சாதனங்கள் புதிய சலுகை!! அட்டகாசமான சலுகைகள்!! அமேசான் பிரைம் டே ஜூலை 26 அன்று தொடங்கப்பட்டு ஜூலை 27 அன்று நிறைவடையும். இரண்டு நாள் விற்பனையானது பிரைம் உறுப்பினர்களுக்கு அமேசான் சாதனங்கள், நுகர்வோர் மின்னணுவியல், ஃபேஷன் மற்றும் அழகு, அன்றாட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பலவற்றில் அற்புதமான சலுகைகளை பெற அனுமதிக்கும். எக்கோ, ஃபயர் டிவி, கின்டெல், அலெக்சா பில்ட்-இன் மற்றும் ஸ்மார்ட் ஹோம் … Read more