மாணவர்களே ரெடியா? இன்று உங்கள் மதிப்பெண்கள்!
மாணவர்களே ரெடியா? இன்று உங்கள் மதிப்பெண்கள்! பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கொரோனாவின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக மாணவ, மாணவியர்களுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 50 சதவிகிதமும், பிளஸ் 1 தேர்வில் 20 சதவிகிதமும், பிளஸ் 2 தேர்வில் 30 சதவிகிதமும் மதிப்பெண்கள் மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவிகிதத்திற்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான பணிகளில் தேர்வு துறையும், கல்வித்துறையும் … Read more