அடுத்த சூப்பர் ஸ்டார் அன்புமணி ராமதாஸ் தான்! டிரெண்டாகும் #HBDPoliticalSuperstar தேசிய அளவில் ட்விட்டரில் தெறிக்கவிடும் பாமகவினர்
அடுத்த சூப்பர் ஸ்டார் அன்புமணி ராமதாஸ் தான்! டிரெண்டாகும் #HBDPoliticalSuperstar தேசிய அளவில் ட்விட்டரில் தெறிக்கவிடும் பாமகவினர் இன்று பாமகவின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் ஆகும். இதனையடுத்து அவரது பிறந்தநாளை பல்வேறு வழிகளில் பாமகவினர் கொண்டாடி வருகின்றனர். பாமக நிறுவனரான மருத்துவர் இராமதாஸ் மற்றும் சரஸ்வதி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக இவர் 1968 ஆம் அக்டோபர் 9 ஆம் நாளில் பிறந்தார். … Read more