நங்கநல்லூர் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்!
சுவாமி- ஸ்ரீ விஸ்வரூப ஆதிவ்யாதிஹார ஆஞ்சநேயஸ்வாமி. மூர்த்தி: ராமர், கிருஷ்ணர், விநாயகர், நாகர், கருடர். தலச்சிறப்பு: இந்த தளத்தில் ஆஞ்சநேயர் 32 அடி உயரமுடைய ஒரே கல்லினாலான சிலையாக இருக்கிறார் என்பது சிறப்பு இவருக்கு சாற்றப்படும் வடை மாலை மிகவும் சிறப்புடையது. இந்த வடைமாலை 16000 வடை தயார் செய்யப்பட்டு மாலை ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு அதன் பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தஞ்சையிலுள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜராஜசோழன் காலத்தில் சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் கோவில் கட்டிடம் … Read more