கத்திரிக்காய் லேகியம்: ஆந்திராவில் கொரோனா நாட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி!
அந்தப் பிரதேச மாநிலத்தில் நாட்டு வைத்தியர் ஆனந்தையா அவர்கள் தயாரித்த கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் பல்வேறு மக்கள் தடுப்பூசிகள் கிடைக்காமலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமலும் எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் நிலையான ஒரு தடுப்பு மருந்தை இன்னும் நாம் கண்டு பிடிக்கவில்லை. இவ்வகையில் ஆந்திராவில், நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை ஆனந்தையா கத்திரிக்காயில் லேகியம் தயாரித்து … Read more