கூட்டணி கட்சியினரிடமே வேலையைக் காட்டிய திமுக!
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் இடையே தகராறு உண்டாகி இருப்பது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக திமுக என்று இரு கட்சிகளுமே மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர் கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக அதிமுக அரசின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றது அதேபோல அதிமுக திமுகவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. … Read more