கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Announcement related to Karnataka assembly elections, former chief minister Kumaraswamy, alliance

கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறேன் என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை அதாவது மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை … Read more