புற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை: புகையிலை மதுவை ஒழிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
சென்னையில் தொடர்ந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அதற்கு காரணமாக உள்ள புகையிலை மற்றும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சென்னையில் புற்றுநோய் தாக்கம் பற்றி தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளி விபரங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. இந்தியாவில் தில்லிக்கு அடுத்த படியாக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரங்களில் … Read more