ரவுடிகளை மிஞ்சிய காவல்துறையினர்! குண்டர்களை வைத்து மதுபான பாரை சூறையாடிய 2 காவல்துறையினர்!

ரவுடிகளை மிஞ்சிய காவல்துறையினர்! குண்டர்களை வைத்து மதுபான பாரை சூறையாடிய 2 காவல்துறையினர்!

காவல்துறையினர் என்றால் எப்போதும் பொதுமக்களுக்கு பாதுகாப்பளிப்பதும், சட்டவிரோதமாக செயல்படுபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்வதும், தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பதும் தான் அவர்களுடைய வேலையாக இருந்து வருகிறது. மேலும் கொலை, கொள்ளை, உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது தான் காவல்துறையினரின் முதன்மை பணி. அதோடு சாதாரண பொதுமக்களுக்கு சிறந்த நண்பனாக விளங்க வேண்டும் என்பதே காவல்துறையினர் நோக்கமாக இருந்து வருகிறது.இந்த சூழ்நிலையில், 20க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஏவிவிட்டு மதுபான கடைகளை 2 … Read more