காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே!
காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே! நமது தமிழ் படங்களில், பொதுவாக சினிமா படங்கள் என்றாலே காதலிக்கு முன் நெற்றியில் குங்குமம் இடுவதை ஒரு மிகப்பெரிய நிகழ்வாக காட்டி வருகின்றனர். பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டால் அவர்கள் காதலனுக்கே முழுவதும் சொந்தம் என்றெல்லாம் என்னும் வகையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. தற்போது அது போல் செய்து காதலன் நொந்து போன ஒரு வீடியோ தற்போது சமூக … Read more