10 ஆம் கல்வி தகுதியில் Ministry of Defence மத்திய அரசு வேலை! 100 காலிபணியிடங்கள்!

10 ஆம் கல்வி தகுதியில் Ministry of Defence மத்திய அரசு வேலை! 100 காலிபணியிடங்கள்!

ASC centre south 100 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மோட்டார் டிரைவர், கிளீனர், சமையலர், சிவிலியன்கள் இன்ஸட்ரக்டர் கேடரிங் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனம்: ASC Centre South Ministry of Defence பணி: மத்திய அரசு வேலை காலி பணியிடங்கள்: 100 பணியிடம்: பெங்களூரு பணியின் பெயர்: 1. Civilian Catering Instructor 2. cook 3. Cleaner 4. Civil Motor Driver கல்வித்தகுதி: 1. Civil Motor Driver – … Read more