சதம் அடித்த உஸ்மான் க்வாஜா! இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!
சதம் அடித்த உஸ்மான் க்வாஜா! இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா! இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்ட நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்மிங்க்டன் மைதானத்தில் நடந்து வருகின்றது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கல தேர்வு … Read more