ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!
ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்! ஹரியானா மாநிலத்தில் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் ஆவார். இவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே கடந்த 2002ஆம் ஆண்டு சத்திரபதி என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில் அந்த அமைப்பின் தலைவர் … Read more