தமிழகத்தில் தேர்தல் பணி விறுவிறு! அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்!
கொரோனா தொற்றின் காரணமாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் அல்லது விடுபடாமல் இருக்க வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திடுக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது. நேற்றைய தினம் தலைமைச்செயலக வளாகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதன் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. சி பி ஐ எம் சார்பாக மாநில மாநிலக் … Read more