தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது தெரியுமா? வெளியானது தேர்தல் ஆணையத்தின் சீக்ரெட்!

தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது தெரியுமா? வெளியானது தேர்தல் ஆணையத்தின் சீக்ரெட்!

தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து, தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை முடிவு செய்வதற்காக பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி, மற்றும் 21ஆம் தேதி ஆகிய தினங்களில் தேர்தல் ஆணையத்தின் கூட்டமானது நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் காவல் துறை இயக்குனர், தலைமைச் செயலாளர் ,மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் போன்றவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. அன்னையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உடன் மத்திய … Read more