டிராகன் டீமுக்கு செம ஹேப்பியை கொடுத்த தளபதி.. சொன்னா புரியாது பாஸ்!.. ஃபீல் பண்ணும் இயக்குனர்!…

vijay

Dragon: ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. அதன்பின் பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கிய படம்தான் டிரகான். கல்லூரி வாழ்க்கையை சரியாக கையாளாத ஒருவன் என்ன ஆகிறான் என்பதை யதார்த்தமாக சொல்லியிருந்தார். குறிப்பாக இளைஞர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நேர்மையாக முன்னேறுவதே எப்போதும் நிலைக்கும் என்கிற கருத்தையும் இந்த படத்தில் வலியுறுத்தியிருந்தார். லவ் டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். … Read more