அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்!

Tell the Minister? Auto driver threatens female guard

அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்! தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சென்னை பாரிமுனை அருகே  வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த அஸ்கர் அலி என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி எனவும் மருத்துவக் காரணங்களுக்காக வெளியே செல்வதாகவும் பொய் கூறியுள்ளார் மேலும் அவர் போலி இ-பதிவு பெற்றுவிட்டு சவாரி ஏற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டை சட்ட ஒழுங்கு காவல் … Read more