புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!
புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு! அதிர்ச்சியில் மக்கள்! இப்போதுதான் கொரோனாவின் கோர பிடி சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வெளியில் நடக்க ஆரம்பித்து உள்ளனர். தற்போது அதெப்படி நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தும் புதிய AY 4 என்ற புதிய கொரோனா வகை தோற்று பரவ ஆரம்பித்து உள்ளது. பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை … Read more