கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்!
கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்! கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் மக்கள் பலரும் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளனர்.ஆனால் மக்களுக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், அதை தயாரிக்கும் மருத்துவர்களும் வசதி படைத்தவர்களாக மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர பிரதேச மாநிலத்தில், நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டினத்தில் ஆனந்தையா என்பவர் சித்த வைத்தியம் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலான நிலையில், அதை ஆந்திர அரசும் … Read more