சபரிமலை வாசன் ஐயப்பன் அவதரித்த வரலாறு!

சபரிமலை வாசன் ஐயப்பன் அவதரித்த வரலாறு!

ஐயப்பனின் தரிசனத்தைப் போல அவருடைய அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் சுவாமி ஐயப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது. மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னதமான வரலாறு. பாலவ மகேஷின் மகளான லீலாவதி ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தார். தன்னுடைய சகோதரன் மகிஷாசுரனை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடுமையான தவம் இருந்தால் வரம் பெற்ற அவள் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினாள். பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் … Read more