மூன்று பேர் அடித்த அரைசதம்! முக்கியமான போட்டியில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
மூன்று பேர் அடித்த அரைசதம்! முக்கியமான போட்டியில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா, ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா மூன்று பேரும் அடித்த அரைசதத்தினால் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று(அக்டோபர்30) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் முடிவில் 10 … Read more