லங்கா பிரீமியர் லீக் 2023… சேம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பி-லவ் கேண்டி அணி!!

லங்கா பிரீமியர் லீக் 2023... சேம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பி-லவ் கேண்டி அணி!!

  லங்கா பிரீமியர் லீக் 2023… சேம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பி-லவ் கேண்டி அணி…   இலங்கையில் நடைபெற்று வந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தம்புள்ளா அவுரா அணியை வீழ்த்தி பி-லவ் கேண்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.   கடந்த சில நாட்களாக இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு அஞ்ஜிலோ மேத்யூஸ் தலைமையிலான பி-லவ் கேண்டி … Read more