ஒரு வருடத்திற்கு பிறகு அணியில் ஃபாஸ்ட் பவுலர்… உலகக் கோப்பையை நோக்கி செயல்பட வேண்டும் என்று பதிவு!!
ஒரு வருடத்திற்கு பிறகு அணியில் ஃபாஸ்ட் பவுலர்… உலகக் கோப்பையை நோக்கி செயல்பட வேண்டும் என்று பதிவு… ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவர்கள் இடம்பிடித்துள்ளார். மேலும் அவர் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் விளையாடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட் தொடர்பான நியூசிலாந்து நாட்டின் மத்திய ஒப்பந்தத்தை டிரெண்ட் போல்ட் நிராகரித்துவிட்டார். இருந்தும் நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறும் 50 … Read more