Bairava Viratham

பைரவரை விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன் என்ன?

Sakthi

பைரவரை விரதமிருந்து காலையில் வழிபட்டால் சகல நோய்களும் நீங்கும், பகலில் வழிபட்டால் விரும்பியதனைத்தும் கிடைக்கும். மாலை நேரத்தில் வழிபட இதுவரை செய்த பாவங்கள் யாவும் விலகும். அதாவது ...