பயத்தை போக்கும் காலபைரவர்!
அனைத்து சிவன் கோவில்களிலும் இருப்பவர் காலபைரவர் இவரை வழிபடாமல் சிவபெருமானின் வழிபாடு பூர்த்திடையாது என்று சொல்வார்கள் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு அதன்பிறகு ஆலயத்திற்குள் நுழைய வேண்டும் என்பது தான் ஐதீகம். அதேபோல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்யும்போது கடைசியாக கால பைரவரை தரிசனம் செய்யலாம், அவ்வாறு தரிசனம் செய்யாமல் வரக்கூடாது. ஒவ்வொரு சிவாலயத்தின் பாதுகாவலராகவும் ,இந்த பைரவ மூர்த்தி இருந்து வருகிறார். வாழ்க்கை எதிரிகள், வாட்டி வதைக்கும் நோய் மற்றும் … Read more