சினிமா பாணியில் கண்ணை மூடிக் கொண்டு இருந்தபோது நடிகைக்கு தாலி கட்டிய நபர்! கதறும் சீரியல்நடிகை!

சினிமா பாணியில் கண்ணை மூடிக் கொண்டு இருந்தபோது நடிகைக்கு தாலி கட்டிய நபர்! கதறும் சீரியல்நடிகை!

சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்ற பைரவி காவல்துறையில் வழங்கிய புகாரில் தான் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், வேலூரை சேர்ந்த ராஜா தேசிங்கு என்ற சுப்பிரமணி தயாரிப்பாளர் என்று தன்னிடம் அறிமுகமானார் என்றும், அவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். சின்னத்திரையில் நடிப்பதற்கு சில வாய்ப்புகள் வந்தது நடிகையாகிவிட்டால் இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்பதால் தயாரிப்பாளராக ஆக்குகிறேன் என்று ராஜாதேசிங்கு தெரிவித்தார் என குறிப்பிட்டிருக்கிறார் பைரவி. இந்த நிலையில், மயிலாடுதுறைக்கு சினிமா … Read more