ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி!

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி! ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட இரயில் விபத்துக்கு நடிகர் சூரி அவர்கள் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்த நிலையில் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு தலைவர்கள் பலரும் … Read more

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு!!

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு! ஒடிசா மாநிலம் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று மூன்று இரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த காயமடைந்த 55 பேரை முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விமானம் மூலமாக தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்!!

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தின் எதிரொலியாக 36 ரயித்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் 46 இரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் இரயில் நிலையம் அருகே மூன்று இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி இரவு 7.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பெங்களூரூ – … Read more