3.7 லட்சம் கோடி அப்பு! நீ பார்த்த! ஆமாம் அப்பு! 3.7 லட்சம் கோடி பணத்தை மாற்றி அனுப்பிய வங்கி!
அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவருக்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி பணம் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பொதுமக்கள் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை அனுப்பும் பொழுது மாற்றி அனுப்பி விடுவார்கள். பின் வங்கியை தொடர்பு கொண்டு அது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை காண்பித்து அந்த பணத்தை நமது அக்கவுண்டிற்கு திருப்பி அனுப்புவார்கள் ஆனால் இங்கு நடந்ததே வேறு. அதற்கு நாம் படாத பாடு படுவோம். … Read more