ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2023! சதம் அடித்த ஜோ ரூட்! 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி!!
ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2023! சதம் அடித்த ஜோ ரூட்! 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி!! நேற்று தொடங்கிய ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சதம் அடித்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. . நேற்று தொடங்கிய ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து … Read more