பேட்மிண்டன் காலிறுதி வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் ஜோடி!
பேட்மிட்டன் போட்டியில் இந்திய ஆண்கள் ஜோடியான சிராக் செட்டி, சாதிக் சாம்ராஜ், ஜோடி ஏ பிரிவில் இடம் பிடித்து இருந்தது. அதே பிரிவில் இந்தோனேசியா சீன தைபே, கிரேட் பிரிட்டன் ஜோடிகளும் இதே பிரிவில் இடம் பிடித்து இருந்தனர். ஒவ்வொரு ஜோடியும் மற்ற ஜோடியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் ஜோடி காலிறுதிக்கு முன்னேறும் என்று சொல்லப்படுகிறது. இந்திய ஜோடி முதல் ஆட்டத்தில் சீன தைபே ஜோடியை எளிதாக வெற்றி … Read more