லீக் ஆன “பீஸ்ட்” திரைப்படத்தின் கதை! உண்மையா?
தளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கதை கரு வெளியானதாக தகவல்கள் வந்துள்ளது. பீஸ்ட் திரைப்படம் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிரம்மாண்டமான மால் ஒன்றிற்கான செட் நிறுவப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த செட் உயர் மின்னழுத்தம், அட்ரினலின்-பம்பிங் ஆக்சன் காட்சிக்கு அந்த செட் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் கதையின் கருவை அவர்களே உருவாக்கி கற்பனை செய்து வருகின்றனர். வெளிவந்த தகவல்களின்படி, … Read more