விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு!
விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு! சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. அங்கு எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறும். இந்த முறை இந்தமாதிரியான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. … Read more