இரு மிகப் பெரிய இயக்குனர்களை கைவசம் வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம்!
பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான பெண் ஸ்டுடியோஸ் இப்போதைக்கு பாலிவுட் வட்டாரத்தில் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இந்த நிறுவனம்தான் கைவசம் வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அந்த திரைப்படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். முதல் திரைப்படம் ரஞ்சித் இயக்கத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா, நடித்திருக்கும் பெல்பாட்டம் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 27 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்ததாக ராஜமவுலி இயக்கத்தில் … Read more