மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி…
மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி… காரிமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு திடீர் … Read more