கன்னியாகுமரி பகவதி அம்மனின் மூக்குத்தியின் கதை!

கன்னியாகுமரி பகவதி அம்மனின் மூக்குத்தியின் கதை!

கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோக சக்தியின் வெளிப்பாடு என்ற காரணத்தால், பக்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்த காலகட்டம் அது. மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது அந்த சமயத்தில் திருவிதாங்கூர் பகுதியில் வசித்த ஒரு பனையேறும் தொழிலாளிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர். நான்காவதாக அந்த தொழிலாளியின் மனைவி கருவுற்றிருந்தார். ஆனாலும் அந்த பிரசவத்திலும் அந்த பெண்மணிக்கு பெண் குழந்தை பிறந்தது, அதனை அவருடைய மூத்த மகள் தன்னுடைய தந்தையிடம் வந்து … Read more