சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்ல்லாம் மாறிவிட்டதா வெளிவந்த குட் நியூஸ்!!
சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்லாம் மாறிவிட்டதாம் வெளிவந்த குட் நியூஸ்!! மழை காலம் வந்தால் போதும் தமிழ்நாடு மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் மழை வந்தால் போதும் அலறி ஓடும் அளவிற்கு முன்பு நிலைமை சில ஆண்டுகளாக இருந்தது.மேலும் கொஞ்சம் மழை பெய்தால் போதும் பல பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். இந்த நிலைமை தான் இவ்வளவு நாள் வரை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் நிலைமையும் மாறிவிட்டது … Read more