எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி!!! எப்பொழுது ஒளிபரப்பாகிறது என்று தெரியுமா!!?
எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி!!! எப்பொழுது ஒளிபரப்பாகிறது என்று தெரியுமா!!? ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கும் தேதி நேரம் குறித்து முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் குறித்த பேச்சு தற்பொழுது இணையத்தில் அதிகமாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றது. அந்த … Read more