பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா…? கொந்தளிக்கும் மகளிர் சமூகம்…!

பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா...? கொந்தளிக்கும் மகளிர் சமூகம்...!

பீகார் மாநிலத்தில் வரும் 28 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கின்ற சட்டசபை தேர்தலில் 144 பெண்களுக்கு மட்டும்தான் அரசியல் கட்சிகள் தொகுதிகள் வழங்கியிருக்கிறார்கள் அதே நேரம் இந்த தேர்தலில் 922 ஆண்கள் வேட்பாளராக களம் காண இருக்கிறார்கள். பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன ஆகவே பீகார் சட்டசபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த மாதம் 28ஆம் தேதி ஆரம்பித்து மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கின்றது வரும் 28ம் தேதியன்று முதல்கட்ட தேர்தலாக 71 சட்டசபை … Read more