மகன் செய்த செயலினால் பல கொடிகளை இழந்த பிரபல நடிகர்! இந்த விளம்பரத்தில் இருந்து அதிரடி நீக்கம்!
மகன் செய்த செயலினால் பல கொடிகளை இழந்த பிரபல நடிகர்! இந்த விளம்பரத்தில் இருந்து அதிரடி நீக்கம்! சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விசாரணை வளையத்தில் இருந்தார். தற்போது அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான பைஜூஸ் என்ற நிறுவனம் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தது. … Read more