மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!!

A bike that runs on alcohol!! Good luck to them!!

மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!! அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் மதுபான வகைகளுள் ஒன்றான பீரில் ஓடும் பைக் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பெட்ரோலுக்கு பதிலாக பீரை பைக்கில் ஊற்றி ஓடும் விதத்தில் அவர் அந்த பைக்கை கண்டுபிடித்துள்ளார். பெட்ரோலுக்கு பதிலாக டீசலில் ஓடும் வண்டிகள் உள்ளது. பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் வண்டிகளை கண்டுபிடித்து பலர் சாதனைகளை செய்துள்ளனர். மண்ணெண்ணெய் மூலம் ஓடும் வண்டி கூட கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்தவர் புது … Read more