தமிழகத்தில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை தொடக்கம்…! பீதியில் அரசியல் கட்சியினர்…!
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை ஆரம்பிப்பதற்கான நாள் தேர்வு செய்யப் பட்டுள்ளதால் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருவித பயத்துடன் இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் அவர்கள் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் விதமாக வெற்றிவேல் யாத்திரை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார் அதற்கான வேலைகளில் அந்தந்த மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழக … Read more